கீழைச் சிந்தனையாளர்கள்
ஓர் அறிமுகம்
எச். பீர்முஹம்மது எழுதிய கீழைச் சிந்தனையாளர்கள் - மேற்கத்திய சிந்தனைகளுக்கு எதிரான கீழை நாடுகளின் அறிவார்ந்த பங்களிப்பைத் தெரிந்து கொள்ளுங்கள். புதிய வெளிச்சம் பாய்ச்சும் நூல் இது.
| Category | Essay |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
மேற்குதான் அறிவை வழங்கப் பிறந்தது, கிழக்கு அதை வாங்கப் பிறந்தது’ என்கிற மேட்டிமைவாசிகளின் பொதுப்புத்தியைத் தகர்த்தவர்கள் எட்வர்ட் செய்த், தாரிக் அலி, இஹாப் ஹசன் போன்ற கீழ்த்திசை அறிவுஜீவிகள். இந்த நூல் ஒரு புதியபரப்பில், புதிய வெளிச்சத்தை பாய்ச்ச வந்திருக்கிறது.