கிராம ஊராட்சி அரசாங்கம்
₹600₹570
மேயோ கிளினிக் குறுநூல் வரிசை
சுந்தர் எழுதிய இணை மருத்துவம், மாற்று மருத்துவம் - நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவ முறைகளின் ஒருங்கிணைப்பு, பயன்கள் மற்றும் எவை சிறந்தவை என்பதை அறியுங்கள்.
| Category | Manual |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
எளிதில் புரியக்கூடிய, எல்லாரும் பயன்படுத்தக்கூடிய இந்தக் குறுநூல் இணை, மாற்று மருத்துவ முறைகளில் எவை உதவும் எவை உதவமாட்டா என்பன தொடர்பாக மிகவும் அண்மைத் தகவல்களை தருகிறது.