இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
ஒரு சமூக-பொருளாதாரப் பார்வை
அஸ்கர் அலி என்ஜினியர் எழுதிய இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - இஸ்லாமிய மதத்தின் வரலாறு, சமூக பொருளாதார சக்திகள் குறித்த விரிவான ஆய்வு.
| Category | History |
|---|---|
| Publisher | அடையாளம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 320 |
| Year | 2020 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை உருவாவதற்குக் காரணமாக மக்காவிலும் மதீனாவிலும் செயல்பட்ட சமூக-பொருளாதாரச் சக்திகளை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மத ரீதியான சர்ச்சைகளில் இறங்காமல் இந்த முக்கிய உலக மதத்தின் தொடக்கால வளர்ச்சிக்குச் சிறப்பான முறையில் ஆதாரங்கள் தந்து இந்திய முஸ்லிம் ஒருவர் எழுதியிருக்கும் முதலாவது புத்தகம் இது.