Skip to content

தலித்தியம்

கே. பாலகோபால் எழுதிய தலித்தியம் - சாதி அமைப்பு, அரசியல் மற்றும் சமூக மாற்றங்கள் குறித்த ஆழமான பார்வை! தலித் சமூகத்தின் எழுச்சி மற்றும் வரலாற்றுப் பின்னணியை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 296
Year 2016
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

சாதியைப் பற்றி.சாதி அமைப்பை பற்றி இன்று சமூகம் நிறையவே விவாதித்து வருகிறது.நேற்று வரை தமது வாழ்க்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ளும் உரிமை இல்லாத தலித்கள் இன்று சமூக வாழ்க்கையை தாமே நிணயிப்போம் என முன் வருகிறார்கள்.இது இந்திய வரலாற்றில் ஒரு மகத்தான காலகட்டம். இந்தக் கட்டம் அனைவரையும் சாதி அமைப்பை பற்றி சிந்திக்க வைக்கிறது.அரசியல்,பண்பாடு,வரலாறு,இலக்கியம்-வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் விவாதம் நடைபெற்று வருகிறது.