தலைமைத்துவம்: ஓர் இஸ்லாமிய அணுகல்
₹220₹209
அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் - அடிமைத்தனத்தின் வேதனையை விவரிக்கும் வரலாற்றுப் புதினம். தலைமுறை இடைவெளி மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 272 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
1852 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அங்கிள் டாம்ஸ் கேபின்’ நாவலுக்குப் பிறகு கடந்த நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தையே குலுக்கிய இது போன்ற புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை. இரண்டு நூற்றாண்டுகளின் எதார்த்தமான வேதனை நிறைந்த வரலாற்றுக் கதை!