மகாத்மா ஜோதிராவ் புலே
இந்திய சமூகப் புரட்சியின் தந்தை
தனஞ்செய் கீர் எழுதிய மகாத்மா ஜோதிராவ் புலே - சமூக சீர்திருத்தவாதியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அம்பேத்கர் அவர்களின் பாராட்டுகளைக் கொண்ட புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்திய அரசியல் சட்டத்தின் முக்கிய நிறுவனரான டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் அவர்கள் மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை வரலாற்றை நூலாக எழுதத் திட்டமிருந்தார். 1954-இல் எனக்கு அம்பேத்கர் அளித்த ஒரு நேர்முகத்தில் தனக்கு மகாத்மா ஜோதிராவ் புலேயின் வாழ்க்கை பற்றி ஒரு நூல் எழுதும் நோக்கம் இருப்பதாகச் சொல்லியிருந்தார். இந்தியாவின் மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதி என்று ஜோதிராவை அவர் வர்ணித்தார். புத்தர், கபீரைப் போலவே ஜோதிராவையும் தன் தலைவராக அவர் மதித்து வந்தார். ஆனால் அம்பேத்கரின் உடல்நிலை மோசமானதால் இந்நூல் பணி நடந்தேறுமா என அவர் ஐயம் தெரிவித்தார். அவரால் இப்பணியைச் செய்ய இயலவில்லை என்றால் என்னால் செய்ய இயலும் என நான் அவரிடம் சொன்னேன்.
- தனஞ்செய் கீர்