Skip to content

காவி என்பது நிறமல்ல…

மு. சங்கையா எழுதிய காவி என்பது நிறமல்ல... - இந்து வகுப்புவாதம், காவி அமைப்புகளின் அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணியை அலசும் நூல். கருத்தியல் ஆயுதங்களை வழங்குகிறது.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 147
Year 2020
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்து வகுப்புவாதத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலை எதிர்த்து வரலாறு காணாத வகையிலான போராட்டங்கள், எதிர்ப்பியக்கங்கள், கிளர்ச்சிகள் தொடர்வது நம்பிக்கை அளிக்கிறது. இருப்பினும் வகுப்புவாதத்தை முறியடித்தல் உரக்கக் கூச்சலிடுவதால் மட்டும் முடியாது. அதை கருத்தியலாக எதிர்கொள்ள வேண்டும். நேரடி எதிர்ப்பியக்கங்கிளில் ஈடுபடுபவர்களை கருத்தியலாக ஆயுதபாணியாக்க வேண்டும். அதற்கான சிறு பங்கிளிப்பாக இந்த நூல் அமையும் என நம்புகிறோம்.

இந்து வகுப்புவாதத்தை, காவி அமைப்புகளை அரசியல் ரீதியாக மட்டுமின்றி தத்துவார்த்தமாக, வரலாற்று ரீதியாக அம்பலப்படும் பணியை பல நூல்கள், பலர் கருத்துக்களை துணை கொண்டு ஆசிரியர் சிறப்பாக செய்துள்ளார்.