Skip to content

எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்!

சமூக சமத்துவம்: அடுத்த கட்ட நகர்வு குறித்த முன்வரைவு

ஏ.ஜி. யோகராஜா எழுதிய எழுவோம்! நிமிர்வோம்! திரள்வோம்! - ஈழச் சமூகத்தின் சாதி, தீண்டாமைப் பிரச்சினைகள் மற்றும் விடுதலைக்கான சிந்தனைகளை இந்நூல் வழங்குகிறது.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 105
Year 2020
Format Paperback
Tags Life and Society

Description

போருக்குப் பிந்தைய ஈழச் சமூகம் சற்றே தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தன் பழம் பெருமைகளை அசை போடுகையில் அதில் மீண்டும் சாதி, தீண்டாமை ஓர்மைகளுக்கும் ஒரு இடம் இருப்பதையும் இதை எதிர்கொள்ள இப்போதும் தீண்டாமை ஒழிப்பு குறித்த பிரக்ஞை மற்றும் செயல்பாடுகளின் தேவை உள்ளதையும், ஆனால் அது உறுதியாகப் பழைய வடிவில் இருக்க இயலாது என்பதையும் சுட்டிக் காட்டுவதோடு அடையாளப்படுத்தவும் செய்கிறார் இந்நூலாசிரியர் யோகராஜா.

- அ. மார்க்ஸ்