இஸ்லாமும் போதை ஒழிப்பும்
₹275₹261
புருனோ பஸேன்ஸ்க்கிப் எழுதிய மனிதனின் மறுபிறப்பு - சோஷலிசக் கட்டுமானத்தில் மனித உளப்பாங்கின் மாற்றத்தை விளக்கும் சிந்தனைப் புத்தகம். புதிய பொருளாதாரச் சிந்தனைகள் இதில் உள்ளன.
| Category | Essay |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 464 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
சோஷலிச கட்டுமானம் நிகழ்கையில் மாறுபவை நாட்டின் இயற்கையும் பொருளாதாரமும் மட்டுமே அல்ல. மாபெரும் ஆக்க வேலையில் பங்காற்றும் மனிதர்களின் கருத்துக்களும் உளப்பாங்கும் கூட மாறுகின்றன என்பதே இந்நூலின் முதன்மையான கருத்து.