Skip to content

கிளர்ச்சியின் நகரங்கள்

டேவிட் ஹார்வி எழுதிய கிளர்ச்சியின் நகரங்கள் - நகரங்களின் வரலாறு, போராட்டங்கள் மற்றும் சமூக நீதிக்கான வழிகளை ஆராய்கிறது. உரிமையை வென்றெடுக்க வேண்டியதன் அவசியம் இதில் வலியுறுத்தப்படுகிறது.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 254
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

"நகரங்கள் மனித உழைப்பின் செல்வக் குவியல்கள். நகரங்களில் வாழ்வதற்கான உரிமையை தனியார் லாப வெறிக்கு விட்டுவிடலாமா?
இந்த உரிமைக்காக பாரிஸ் கம்யூன் முதல் வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு வரை போராட்டங்கள் தொடர்கின்றன. அந்த போராட்டங்களின் சித்தாந்த அலசல் இந்த நூல்."