உலகைப் புரட்டும் நெம்புகோல்
இந்தியத் தொழிலாளர் இயக்க வரலாறு
மு. சங்கையா எழுதிய உலகைப் புரட்டும் நெம்புகோல் - இந்திய தொழிற்சங்க இயக்க வரலாறு, தொழிலாளர் போராட்டங்கள் குறித்த அரிய தகவல்களின் களஞ்சியம்.
| Category | History |
|---|---|
| Publisher | சிந்தன் புக்ஸ் |
| Language | தமிழ் |
| Pages | 396 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தியத் தொழிற்சங்க இயக்க வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் அரிதிலும் அரிதாகவே இருக்கும் நிலையில்...
பல அரிய தகவல்கள் தொகுப்பாக, களஞ்சியமாக அமைந்துள்ள இந்த நூலை கொண்டுவருவதில் சிந்தன் புக்ஸ் பெருமைக் கொள்கிறது...
வாய்ப்பளித்த ஆசிரியர் தோழர் மு. சங்கையா அவர்களுக்கு நன்றி.