Skip to content

தலித்-பகுஜன் இந்தியா × பார்ப்பன இந்தியா

காஞ்சா அய்லய்யா எழுதிய தலித்-பகுஜன் இந்தியா × பார்ப்பன இந்தியா - தலித் மற்றும் பகுஜன் மக்களின் வரலாறு, பண்பாடு, தத்துவங்களை அறிவியல் பூர்வமாக விளக்கும் நூல்.

Category Essay
Publisher சிந்தன் புக்ஸ்
Language தமிழ்
Pages 490
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இரு வேறு இந்தியாக்கள்
வரலாறு நெடுகிலும் இருந்தன...
இருந்து வருகின்றன...
ஒன்று தலித்-பகுஜன் இந்தியா மற்றொன்று பார்ப்பன இந்தியா...
பார்ப்பன இந்தியா மட்டுமே அனைவருக்குமான ஒரே இந்தியா என திட்டமிட்ட பரப்புரை நீண்ட காலமாக தொடர்கிறது...
தலித்-பகுஜன் இந்தியா என ஒன்று இருப்பதையே வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்டது...
இரு வேறு பண்பாடுகள், இரு வேறு தத்துவக் கண்ணோட்டங்கள், இரு வேறு உற்பத்தி உறவுகள், இரு வேறு வாழ்க்கை முறைகள் என அனைத்தும் இரு வேறாக இருப்பதை இந்த நூல் நிறுவுகிறது...
தலித்-பகுஜன் இந்தியா தான் உண்மையான இந்தியா என்பது இந்நூலில் அறிவியல் ஆய்வு முறையில் நிறுவப்படுகிறது.