Skip to content

கழிசடை

தலித் புதினம்

அறிவழகன் எழுதிய கழிசடை - நகர வாழ்க்கையின் இருண்ட பக்கங்களையும், சமூகத்தின் பாசாங்குத்தனத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நாவல். மனித உறவுகள், சமூக விமர்சனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Category Novel
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 248
Year 2014
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

இந்நூலுக்கு ‘மனிதர்கள்’ எனத் தலைப்பிட்டிருக்க வேண்டும். இந்த நகர சமுதாயத்தில் வாழும் மற்றவர்கள் -நாம் உட்பட- கழிசடைகள் என்றால் பொருத்தமாயிருக்கும். இந்தச் சமுதாயம் என்பது யார்? நகரம் என்ற ஒன்று நரகக் குழிகளை சிருஷ்டித்து, ஒரு சாராரை இப்படி வதைப்பது எந்த நியாயத்தைச் சேர்ந்தது? எல்லா ரீதிகளிலும் நிலைகளிலும் நம் வாழ்க்கை பொய்! எல்லாமே பாசாங்குகள்!