Skip to content

தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு

சி. இளங்கோ எழுதிய தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - தமிழகத்தில் வேதக் கல்வியின் பரிணாமம், அரசர்களின் ஆதரவு மற்றும் தமிழ் அறிவுலகில் ஏற்பட்ட தாக்கத்தை கல்வெட்டுச் சான்றுகளுடன் அறியலாம்.

Category History
Publisher அலைகள் வெளியீட்டகம்
Language தமிழ்
Pages 264
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறிய பின் அவர்களை அரசர்கள் ஏன் ஆதரித்தனர்? வேதப் படிப்புக்கு மட்டும் ஏன் அரசர்கள் வாரி வழங்கினர்? தமிழ் அறிவுலகம் இதனால் சந்தித்த பின்னடைவு என்ன? என்பதை விரிவாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் இந்த நூல் ஆராய்கின்றது.