சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
புயலிலே ஒரு தோனி, கடலுக்கு அப்பால்
ப. சிங்காரம் எழுதிய ப. சிங்காரம் நாவல்கள் - புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் நாவல்கள் மூலம் தமிழ் இலக்கியத்தின் அழகை உணருங்கள், சிறந்த வாசிப்பு அனுபவம் பெறுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 496 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
தமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை: புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால்.