மன்னார் பொழுதுகள்
₹550₹522
பிரெஞ்சு சிறுகதைகள்
வெங்கட சுப்புராய நாயகர் எழுதிய கலகம் செய்யும் இடது கை - எளிய மொழி, இயல்பான நடை, மனங்களை இணைக்கும் இலக்கியப் படைப்பு. புதிய வாசகர்களுக்கு ஏற்ற புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
வெங்கட சுப்புராய நாயகரின் மொழி எளிமையானது. அதோடு இயல்பானது. சாதாரண வாசகரும் அவரை வாசிக்கக்கூடும் என்பது இந்தப் புத்தகத்தின் பலம். புலமையை விரிப்பதல்ல இலக்கியத் தளம். மனங்களை இணைப்பதே மொழியாக்கத்தின் முக்கியப் பணி. சுப்புராய நாயகர் அதைச் செய்திருக்கிறார்.