பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
வண்ணநிலவன் எழுதிய கம்பா நதி - நதிக்கரை வாழ்வின் வலிகளையும், காலத்தின் ஓட்டத்தையும் அழகாகச் சொல்லும் நாவல். நற்றிணை பதிப்பகத்தின் சிறந்த படைப்பு இது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 128 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
நதிக்கரை ஜீவன்களின் வாழ்வும் தாழ்வும் இயல்போட்டமும் சுபாவமாய் இப்படைப்பில் சலனம் கொள்கின்றன. அதே சமயம் சுழலில் சிக்கித் திணறி முழுகுவதும் மீள்வதும் நிகழ்ந்தபடி இருக்கிறது. ஒரு நதியென நகர்ந்தபடியே இருக்கும் காலத்தின் கோலங்களை வெகு கச்சிதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல்.