இறைவா! (பாகிஸ்தானிய நாவல்)
₹100₹95
கிளாசிக் உலக நாவல் வரிசை
ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய 1984 - சர்வாதிகாரத்தின் ஆபத்தையும், தனிமனித சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் ஒரு தலைசிறந்த நாவல். அரசியல், சமூக விமர்சனங்கள் நிறைந்தது.
| Category | Novel |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2013 |
| Format | Paperback |
| Tags | Imagination and Future → Dystopia and Utopia |
ஜார்ஜ் ஆர்வெல் பிரசார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர். ஒரு தலைமுறையின் மனசாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அந்த மனசாட்சி வேகம் காரணமாகவேதான் அவரால் விலங்குப் பண்ணையையும், 1984ஐயும் எழுத முடிந்தது. தனக்கென்று ஆத்மீகமாக ஏற்பட்ட ஒரு பிரச்னைக்குக் கலை உருவம் கொடுக்க முற்பட்ட ஆர்வெல், மிகவும் அழகான விலங்குப் பண்ணையையும், மிகவும் பயங்கரமான 1984ஐயும் சிருஷ்டித்துவிட்டார் ஜார்ஜ்.