Skip to content

நிழல்கள்

நகுலன் எழுதிய நிழல்கள் - ஒரு சிறந்த நாவல் அனுபவம். இந்நாவல் தமிழிலக்கியத்தில் ஒரு முக்கியமான படைப்பாகவும், நகுலனின் எழுத்துத் திறமைக்குச் சான்றாகவும் இருக்கும். நிழல்கள் வாசியுங்கள்!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2013
Format Paperback
Tags Life and Society

Description

நகுலனின் கலைஊற்று மிக வளமானது எனும் நம்பிக்கையை இந்நாவல் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழின் இலக்கியத்தரமான நாவலாசிரியர்களின் வரிசையில் இடம் பிடித்துக்கொள்ளும் இவ்வாசிரியர், எதிர்காலத்தில் நாம் எண்ணிப் பெருமைப்படத்தகுந்த சிருஷ்டிகளைப் படைத்துவிட்டார் என்றால், நான் ஆச்சரியம் அடையமாட்டேன். என் நம்பிக்கை பலித்துவிட்டதை எண்ணித் திருப்திப்படுவதே அப்பொழுது என்னுடைய காரியமாக இருக்கும்.

- சுந்தர ராமசாமி