Skip to content

நாளைக்கும் வரும் கிளிகள்

பிரபஞ்சன் எழுதிய நாளைக்கும் வரும் கிளிகள் - வாழ்க்கையின் போராட்டங்கள், மனித உறவுகள் மற்றும் புதிய வெளிச்சம் தரும் கதைகள். சிறந்த தமிழ் இலக்கியம்!

Category Short Story
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

பிரபஞ்சன் கதைகளில் நிறைய மனிதர்கள் தட்டுப்படுகிறார்கள். வாழ்க்கைக் குரூரங்கள், சந்தர்ப்பங்கள் போதாமை ஆகிய வற்றோடு போராடிக்கொண்டு, நேரான வாழ்க்கை வாழ ஆசைப் படுகிற மனிதர்களின் உள் உலகத்தை பிரபஞ்சன் எழுதுகிறார். மனிதர்களின் நல்லதின் பக்கம் நிற்கிற எழுத்தாளர் இவர்.

தமிழில் மரபும் புதியதும் அறிந்த ஒரு சிலரில் இவரும் ஒருவர். கவிதையை நெருங்குகிற தமிழ் உரைநடை இவருடையது.

இவர் கதைகளில் கெட்டவர்கள் இல்லை. அப்படி ஒரு ஜாதி மனித குலத்தில் இல்லை என்கிறார். நல்ல அனுபவங்களை, புதிய வெளிச்சங்களைத் தரும் கதைகள் இவை.