ருசி
பிரபஞ்சன் எழுதிய ருசி - பெண்களின் அன்பு, உறவுகள் மற்றும் மனித உணர்வுகளைப் பற்றி ஆழமான ஒரு படைப்பு. இந்த நாவல் வாசகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
| Category | Essay |
|---|---|
| Publisher | நற்றிணை பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 224 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Family and Relationships |
Description
பெண்ணைப் பற்றி எழுதுவது என்பது என்னைப் பற்றி எழுதுவது என்றே உணர்கிறேன். என் அம்மா, மனைவி, சகோதரிகள், தோழிகள் என்று எத்தனை பெண்களின் அன்பிலும் அருளிலும் நான் வாழ்கிறேன். எனக்கு அறிவும் ஞானமும் தந்ததில் அவர்களின் பங்கு மிகப் பெரிதல்லவா? அவர்களின் சந்தோஷத்தை நான் பெற்றதாகத் துய்க்கிற நான், அவர்களின் துன்பத்தையும் பங்கு கொள்கிறவனாக இருப்பது தானே மனிதாம்சம். எழுதுவதுதான் என்னால் முடிந்தது. அப்படித்தான் நான் பங்கு கொள்கிறேன்.
- பிரபஞ்சன்