Skip to content

எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை

சி. மோகன் எழுதிய எனக்கு வீடு நண்பர்களுக்கு அறை - கவிதைகள் மூலம் சுயத்தை தேடும் பயணம்! தனிமை, நட்பு, இளமைப் பொலிவு ஆகியவற்றை அழகாகச் சொல்லும் கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Pages 11
Year 2016
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

என் எல்லாக் கவிதைகளின் கவிப்பொருளாகவும் நானே இருந்துகொண்டிருக்கிறேன். என் சுயசித்திரத்தை வரையும் செயலாகவே என் கவிதைகள் உருவாகின்றன. என் அகவுலகின் ரகசிய சலனங்களைக் கைப்பற்றக் கவிதை உதவியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நான் மிகவும் நேசிக்கும் இளமைப் பொலிவு இதன்மூலம் என் வசமாகியிருக்கிறது.