சோளகர் தொட்டி
ச. பாலமுருகன் எழுதிய சோளகர் தொட்டி - பழங்குடி மக்களின் வாழ்க்கை, பண்பாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த ஒரு முக்கியமான நாவல். வனமும், தொன்மங்களும் இதில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளன.
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | தமிழ் |
| Pages | 240 |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
Description
ச.பாலமுருகன் தன்னை மனித உரிமைச் செயல்பாடுகளுடன் இணைத்துக் கொண்டவர். பி.யூ.சி.எல். அமைப்பில் செயல்படுபவர், வழக்குரைஞர். கடந்த பத்து ஆண்டுகளாய் பழங்குடி மக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிரான செயல்பாடுகளை இயக்கமாக்கியவர்களுள் முக்கியமானவர். ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர். பண்பாடு, வாழ்க்கை, தொன்மங்கள் மற்றும் வனம் போன்றவற்றுடன் தனக்குள்ள பிணைப்பை இந்நாவலில் வெளிப்படுத்தியுள்ளார்.