Skip to content

தந்தையும் தனயர்களும்

இவான் துர்கனேவ் எழுதிய தந்தையும் தனயர்களும் - குடும்ப உறவுகள், லட்சியம், மற்றும் சமூக மாற்றங்களை நுட்பமாக சித்தரிக்கும் சிறந்த நாவல். இன்றியமையாத வாசிப்பு!

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

இருநூறு வருஷங்களுக்கு முன்னதாக நடந்த நிகழ்வுகள், இன்றளவும் அனைத்து குடும்பங்களில் நடக்கும் நிகழ்வுகளை ஒத்து இருப்பது இந்நாவலை காலத்திற்கு அப்பால் நிறுத்துகிறது. அத்தனையும் அள்ளி அணைக்கும் நெகிழ்ச்சி ஒருபுறம், அத்தனை ஸ்திரத்தையும் உடைக்க நினைக்கும் லட்சியவாதம் மறுபுறம் – இந்த பரமபத விளையாட்டின் அற்புத காலமின்மை நாவலின் பலம்.