Skip to content

தாய் (நற்றிணை பதிப்பகம்)

மக்ஸிம் கார்க்கி எழுதிய தாய் (நற்றிணை பதிப்பகம்) - ரஷ்ய இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு, புரட்சிக்கான உத்வேகம் அளிக்கும் இந்நூல் சமூக மாற்றத்தை விவரிக்கிறது.

Category Novel
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இந்த மண்ணில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டிய நூல்.

உலகை மாற்றி அமைத்த புரட்சிக் காவியம்.

அறிவு ஆசான் மாக்சிம் கார்க்கி இவ்வுலகிற்கு அளித்த மாபெரும் கொடை.

-கவின் சாய்