Skip to content

சுதந்திரக் காற்று

பேபி காம்ப்ளி எழுதிய சுதந்திரக் காற்று - தலித் பெண்ணின் சுயசரிதை, விடுதலைக்கான போராட்டத்தையும், சமூக மாற்றத்தையும் உணர்த்தும் ஒரு முக்கியமான புத்தகம்.

Category Autobiography
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 196
Year 2010
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

“ஜினா அனுச்சா” என்னும் தலைப்பில் மராத்திய மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூலை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய மொழியில் மட்டுமின்றி, இந்திய மொழிகள் அனைத்திலும் தலித் பெண்ணிணனுடைய முதல் சுயசரிதை நூலாக கருதப்படுகிறது.