Skip to content

செகாவ் வாழ்கிறார் (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய செகாவ் வாழ்கிறார் (தேசாந்திரி) - செகாவின் வாழ்க்கை, படைப்புகள் மற்றும் ரஷ்ய இலக்கியத்தில் அவரது தாக்கம் குறித்த விரிவான அறிமுகம்.

Category Autobiography
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2018
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பெண்கள் துணியில் பூவேலைகள் செய்வது போல நூட்பமான அழகுணர்ச்சியுடன், தனித்துவத்துடன் சிறுகதைகள் எழுதியவர் ஆண்டன் செகாவ் ஆண்டன் செகாவ் என்று ரஷ்ய இலக்கியத்தின் சிகரமான லியோ டால்ஸ்டாய் வியந்து கூறியிருக்கிறார். கார்க்கியும், இவான் புனினும், குப்ரினும் செகாவை ஷேக்ஸ்பியருக்கு நிகரான படைப்பாளியாகக் கூறுகிறார்கள். உலகெங்கும் சிறுகதை எழுதுபவர்கள் செகாவை தங்களின் ஆசானாகக் கருதுகிறார்கள். இந்நூல் செகாவின் வாழ்க்கையை, அவரது படைப்புலகை, அவரது நண்பர்களை, சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கிறது.