மோனேயின் மலர்கள்
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய மோனேயின் மலர்கள் - மோனே ஓவியங்களின் ரகசியங்களையும், ஓவியக்கலையின் நுட்பங்களையும் அறிந்து கொள்ளுங்கள். இயற்கையின் அழகை உணருங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Pages | 144 |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இயற்கையின் பேரமைதியை தனது வண்ணங்களில் உருவாக்கிக் காட்டுகிறார் மோனே. அவரது ஓவியத்தில் காணப்படும் வண்ணங்கள் பிரிக்க முடியாத இசைக் கோர்வையைப் போலிருக்கின்றன. ஒவ்வொரு பூவும் ஒரு ரகசியம் என்பது போலவே மோனே வரைந்திருக்கிறார்.
உலகப் புகழ்பெற்ற ஓவியர்களைப் பற்றிய இந்நூல் ஓவியக்கலையின் ஆதாரப்புல்லிகளை அடையாளப் படுத்துகிறது. ஓவியங்களை ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் துணை செய்கிறது.