Skip to content

இன்னொரு பறத்தல்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய இன்னொரு பறத்தல் - உலக சினிமா, திரைப்பட விமர்சனங்கள் மற்றும் எழுத்தாளர்களின் வாழ்க்கைச் சித்திரங்கள் அடங்கிய அருமையான தொகுப்பு.

Category Article
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Pages 176
Year 2019
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. புகழ்பெற்ற எழுத்தாளர்களின் வாழ்க்கை குறித்த திரைப்படங்களை இதில் அறிமுகம் செய்திருக்கிறார் என்பது இதன் கூடுதல் சிறப்பு.