Skip to content

பறவைக் கோணம் (தேசாந்திரி)

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய பறவைக் கோணம் (தேசாந்திரி) - தமிழ் திரையிசைப் பாடல்களின் இனிமை, சினிமா பாடல்களின் தாக்கம் மற்றும் நினைவுகளைத் தூண்டும் அனுபவத்தை வழங்கும் கட்டுரைத் தொகுப்பு.

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society → Cultural Heritage

Description

தமிழ் திரையிசைப் பாடல்களில் மறக்க முடியாத பாடல்கள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

இன்றும் இந்தப் பாடல்களைக் கேட்கும் போது காலத்தின் பின்னே பயணிப்பது போன்ற அனுபவம் ஏற்படுகிறது

சினிமா பாடல்கள் நம் வாழ்வில் இரண்டறக்கலந்துவிட்டவை. அவற்றின் தாக்கமும் சந்தோஷமும் அலாதியானது.