உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய நூலக மனிதர்கள் - நூலகங்களின் சிறப்பையும், நூலக மனிதர்களின் அனுபவங்களையும் இந்நூல் வழங்குகிறது. சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Cultural Heritage |
நூலகத்திற்கும் எனக்குமான உறவு மிக நீண்டது. பள்ளிவயதில் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். எனது கிராம நூலகம் துவங்கி உலகின் மிகப்பெரிய நூலகங்கள் வரை நூற்றுக்கணக்கான நூலகங்களுக்குச் சென்றிருக்கிறேன். நான் கண்ட நூலக மனிதர்கள். சிறந்த நூலகங்கள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.