ஹவாஸின் வீரன்
₹90₹85
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய காந்தியின் நிழலில் - காந்தி குறித்த கட்டுரைகள், புனைவுகள் மற்றும் சிறுகதைகளின் தொகுப்பு. மகாத்மா காந்தியின் வாழ்க்கை, தத்துவம் பற்றிய நுண்ணறிவு.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
மகாத்மா காந்தி குறித்து நான் எழுதிய கட்டுரைகள் மற்றும் புனைவுகளைத் தொகுத்து காந்தியின் நிழலில் என்ற நூலை உருவாக்கியுள்ளேன். காந்தி குறித்து நான் எழுதிய சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
- எஸ். ராமகிருஷ்ணன்