Shepherds of Hope
₹200₹190
எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய தனித்த சொற்கள் - உலக இலக்கிய ஆளுமைகள் மற்றும் சமகால வாழ்வின் சிக்கல்களைப் பற்றிய ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அரசியல், சமூகப் பார்வைகள் நிறைந்தது.
| Category | Essay |
|---|---|
| Publisher | தேசாந்திரி |
| Language | தமிழ் |
| Pages | 112 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
ஆலன் போடன், யுவான் குல்ஃபோ, ஜேம்ஸ் ஜாய்ஸ், போஹ மில் ஹரபால், கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், ஹெஸ்ஸே போன்ற உலக இலக்கியத்தின் முக்கியப் பப்பாளிகள் குறித்த இக்கட்டுரைகள் யாவும் இணையத்தில் வெளியானவை. சமகால வாழ்வின் நெருக்கடிகளையும், அரசியல் சமூகப் பிரச்சனைகளை இலக்கியம் எப்படி பிரதிபலிக்கிறது என்பதையும் இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.