Skip to content

ஒளியின் கைகள்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒளியின் கைகள் - உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் மற்றும் கலைஞர்களின் நுண்ணறிவுகளைக் கொண்ட கட்டுரைத் தொகுப்பு. கலை மற்றும் ஓவியம் குறித்த புதிய பார்வை!

Category Essay
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நவீன ஓவியம் அதன் நிறத்தால் மகிழ்ச்சியைப் பரப்புகிறது, நம்மை அமைதிப்படுத்துகிறது என்கிறார் ஓவியர் ஹென்றி மேட்டிஸ்ஸே. வண்ணமானது காலத்தின் ஊடகத்தைப் போலவே செயல்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற ஓவியங்களையும், அதை வரைந்த ஓவியர்களையும் பற்றிய எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் ஒரு கலைஞன் உலகைப் பார்க்கும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. இந்த நூல் டிசம்பர் 2024 வெளியானது.