Skip to content

குற்றமுகங்கள்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய குற்றமுகங்கள் - காலனிய குற்றங்களின் பின்னணியில் புனைந்த கதைகள், சமூகத்தின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

Category Short Story
Publisher தேசாந்திரி
Language தமிழ்
Year 2025
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict

Description

குற்றம் என்பது ஒரு ரகசிய முகமூடி, அதை யார் எப்போது அணிந்து கொள்வார்கள் என்று தெரியாது. இந்தத் தொகுப்பிலுள்ள கதைகளைக் காலனிய குற்றப்புனைவுகள் என்று வரையறுக்கலாம். காலனிய ஆட்சியின்போது நடைபெற்ற பல்வேறு குற்றங்களைத் தனது புனைவின் வழியே எஸ்.ராமகிருஷ்ணன் விசித்திரமான கதைகளாக்கியிருக்கிறார்.