Skip to content

கலையியல் ரசனைக் கட்டுரைகள்

குடவாயில் பாலசுப்ரமணியம் எழுதிய கலையியல் ரசனைக் கட்டுரைகள் - கோயில் சிற்பங்கள், கல்வெட்டுகள், கட்டடக் கலை நுணுக்கங்களை ரசனையுடன் விளக்கும் கலை விமர்சனக் கட்டுரைகள்.

Category Essay
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 254
Year 2014
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

கோயில்களில் காணப்படும் பல்வேறு கூறுகளான கல்வெட்டு, சிற்பம், ஓவியம், கட்டடம் போன்ற நுணுக்கங்கள் கலை ரசனையுடன் விவாதிக்கப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களில் உள்ள கோயில்களில் காணப்படும் கலைக்கூறுகள் இலக்கியம் மற்றும் பிற சான்றுகளுடன் ஒப்பு நோக்கப்பட்டுள்ளன.