Skip to content

முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள்

கே. டி. தாமஸ் எழுதிய முல்லைப் பெரியாறு அணை: சில வெளிப்படுத்தல்கள் - அணையின் உண்மை நிலவரம், பின்னணி மற்றும் கேரளத்தின் நியாயமான குரலை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 144
Year 2013
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்தில் இருந்து ஒலிக்கும் நியாயமான குரல் நீதியரசர் கே.டி. தாமஸ்யுடையது..

இந்தியாவினுடைய இன்றைய சாபம் இது தான்:

எதோ சில அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற இரைச்சல்
கோடிக்கணக்கான மக்களினுடைய குரல் என்று தவறாக புரிந்து கொள்ளவும் விஞ்ஞானிகளான நிபுணர்கள் ஆராய்ச்சிக்கு பிறகு வெளிப்படுத்தும் கருத்துகள் பிற்போக்கானவை என்று சொல்லி அசட்டை செய்யபடுவதும் தான்...