எரியும் சமவெளி
₹350₹332
க. பஞ்சாங்கம் எழுதிய அக்கா (அன்னம்-அகரம்) - மனித மனங்களின் இயல்பான உணர்வுகளைப் பிரதிபலிக்கும் சிறந்த நாவல். குடும்ப உறவுகள் மற்றும் சமூகச் சிக்கல்களைப் பேசுகிறது.
| Category | Novel |
|---|---|
| Publisher | அன்னம் - அகரம் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 208 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
இலக்கியம் இட்டுக்கட்டியதாக இருக்கக்கூடாது. இயல்பான மனித மனங்களின் வடிகலாக இருக்க வேண்டும். ‘அக்கா’ நாவல் தொடக்கம் முதல் இறுதிவரை அதனைக் கட்டிக் காக்கிறது.
- நாகரத்தினம் கிருஷ்ணா