Skip to content

கடல் மனிதனின் வருகை

சி. மோகன் எழுதிய கடல் மனிதனின் வருகை - தனித்துவமான கதைக்களம், மனித உறவுகளின் ஆழம் மற்றும் கடல் வாழ்வின் மர்மங்களை ஆராயும் ஒரு சிறந்த நாவல்.

Category Short Story
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 148
Year 2016
Format Paperback
Tags Life and Society

Description

சி.மோகனின் எழுத்து, ஒரு நிச்சயத் தன்மையையும் தன்னம்பிக்கையையும் பக்குவத்தையும் காட்டி நிற்கும் எழுத்து.இத்தேர்ச்சியும் நிச்சயத்தன்மையும் வேற்று மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் அனுபவத்தில் பெற்றது போலும் அவர் இக்கதைகளில் வெளிப்படுத்தும் உலகம் தனித்துவமானது.