Skip to content

சங்கீத நினைவலைகள்

கி. ராஜநாராயணன் எழுதிய சங்கீத நினைவலைகள் - இசை, இலக்கியம் குறித்த தனித்துவமான எண்ணங்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பு. சங்கீதத்தின் மீதான அன்பை வெளிப்படுத்தும் புத்தகம்.

Category Essay
Publisher அன்னம் - அகரம் பதிப்பகம்
Language தமிழ்
Pages 128
Year 2016
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

நீங்க எழுத்தாளரா இல்லைனா என்னவாகியிருப்பீங்க?

முக்கா துட்டுக்கு பிரயோஜனம் இல்லாம போயிருப்பேன். இல்லைன்னா, ஏதாவது ஒரு சங்கீத வித்வானா மாறியிருப்பேன். நான் என்பது முக்கால் பங்கு சங்கீதம்.கால் பங்குதான் இலக்கியம்.