Skip to content

தாந்தரீகம்

உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்

சாந்தா காலே எழுதிய தாந்தரீகம் - உச்சகட்ட இன்பம், ஆன்மீக அனுபவம் மற்றும் சுய கண்டுபிடிப்பை வழங்கும் ஒரு தனித்துவமான புத்தகம். தாந்தரீக ரகசியங்களை அறிந்திடுங்கள்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 181
Year 2013
Format Paperback
Tags Life and Society → Love and Romance

Description

அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போகும் உங்களுக்குள் இந்த உலகமே அடங்கிப் போகும். நீங்களே உங்கள் தோழர், மலரில் ஆடும் வண்டும் நீங்களே, சுற்றுகின்ற கோள்களும், பால்வெளி மண்டலமும், ஆகாசத்தில் உறைகின்ற பிரபஞ்சமும், உங்கள் கைகளில் இறுக்கப்பட்டு கிடக்கின்ற உங்களின் துணையும், நீங்களே. எரிகின்ற இன்பத் தீயில் எரியப்போகும் நீங்கள் காலத்தை வென்று சாகாவரம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள்.