Skip to content

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

மாயா ஏஞ்சலோ எழுதிய கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? - கறுப்பின மக்களின் வாழ்க்கை, போராட்டங்கள், நம்பிக்கையை உணர்த்தும் ஒரு சிறந்த சுயசரிதை நூல்.

Category Autobiography
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 336
Year 2014
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

எழுத்தாளர், கவிஞர், சமூகச் செயல்பாட்டாளர், நடிகை, பாடகி, பத்திரிகையாளர், திரைப் படைப்பாளர் -எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சிலோ.கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர், மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர். கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு, வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர்.ஆப்ரோ-அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள்.