Skip to content

இது எப்படி இருக்கு?

மாகோ எழுதிய இது எப்படி இருக்கு? - மொழி, இலக்கியம், யதார்த்தம் குறித்த நுண்ணிய பார்வைகள் நிறைந்த ஒரு சிறந்த படைப்பு. புதிய வாசிப்பு அனுபவம்!

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 136
Year 2009
Format Paperback
Tags Life and Society

Description

ஆசிரியர் ‘மாகோ’ அவர்களின் ஒவ்வொரு துணுக்கும் குறிப்பும் ஒன்றோடு மற்றொன்று போட்டி போட்டு சுவாரஸ்யத்தை அதிகரிக்கின்றன. ஒரே பதிவின் மூலமாக மொழி, இனம், இலக்கியம், மனோவியல் பார்வைகள், யதார்த்த வெளிப்பாடுகள் என அவர் அனைத்தையும் பதிவு செய்திருக்கும் விதம் அழகானது.