உடல் எனும் ஞானி (இரண்டு பாகங்கள்)
₹500₹475
சி. கோபினாத எழுதிய 'Please Don't Buy This Book' - உங்கள் உள்மனம் மற்றும் இலக்குகளைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகம். வாழ்க்கையின் அர்த்தத்தை உணர ஒரு சிறந்த வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | Sixth Sense Publications |
| Language | English |
| Pages | 88 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
இந்த புத்தகம் உங்களுடைய உள் ஆளுமையை உங்களுக்கு புரிய வைக்கிறது. நாம் நம்முடைய இலக்கை அடைய சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்க வைக்கிறது. வாழ்வின் அர்த்தத்தை உணர வைக்கிறது. ஒருவருடைய எண்ணத்தை வைத்துதான் அவருடைய வெற்றியும் தோல்வியும் அமையும் என்பதை வாசகருக்குப் புரியவைக்கிறது.