Skip to content

சாதி அரசியல் அதிகாரம்

கௌதம சித்தார்த்தன் எழுதிய சாதி அரசியல் அதிகாரம் - சாதி அரசியல், அதிகாரம் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஆழமாகப் புரிந்துகொள்ள உதவும் ஒரு முக்கியமான ஆய்வு நூல்.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language தமிழ்
Pages 110
Year 2014
Format Paperback
Tags Life and Society

Description

தற்கால சாதியம், இன்று அதிகாரத்தை நோக்கிய குறியீடு மனுஸ்மிருதியை இன்று  ஆதிக்க சாதிகள் கையிலெடுத்திருக்கின்றன. இந்த சாதியப் படிநிலைகளை மூன்று பகுதிகளாக ஆய்வு செய்கிறது இந்நூல்.