Skip to content

தீட்டும் புனிதமும்

சுப. வீரபாண்டியன் எழுதிய தீட்டும் புனிதமும் - பெரியார் சிந்தனைகள், சமூக நீதி மற்றும் சுயமரியாதை குறித்த ஆழமான உரைகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Speech
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 160
Year 2015
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

சுப வீரபாண்டியன் அவர்கள் சென்னையிலுள்ள பெரியார் திடலில் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ,மாதம் ஒரு முறையாக,2014 ஆம் ஆண்டு, எட்டு மாதங்கள் எதிரும் புதிரும் என்ற பொதுத்தலைப்பின் கீழ் உரையாற்றினார். அவ்வுரையின் எழுத்துவடிவமே இந்நூல்.