Skip to content

நிறப்பிரிகை

செ. சித்தார்த்தன் எழுதிய நிறப்பிரிகை - அறிவியலின் அடிப்படையில் ஒளி மற்றும் நிறங்களின் சிதறலை விளக்கும் புத்தகம். புதிய விஷயங்களை அறிய விரும்புபவர்களுக்கு ஏற்றது.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 112
Year 2023
Format Paperback
Tags Science and Knowledge

Description

வெண்ணிற ஒளியானது முப்பட்டகத்தின் மீது விழும்போது வெவ்வேறு கோணங்களில் சிதறி, அந்த விலகலுக்கு ஏற்ப ஒளிக்கற்றை பல்வேறு நிறங்களில் வெளிப்படுவதை ‘நிறப்பிரிகை' என்று கட்டியம் கூறுகிறது அறிவியல்.