Skip to content

செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும்

வித்யா ராணி எழுதிய செல்வம் பெருக உதவும் சிக்கனமும் சேமிப்பும் - சேமிப்பு பழக்கத்தை வளர்த்து, சிக்கனமான வாழ்க்கை மூலம் செல்வத்தை அதிகரிக்க உதவும் வழிகாட்டி.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 150
Year 1999
Format Paperback
Tags Society and Economy

Description

சிறுதுளி பெரு வெள்ளம் என்பது பழமொழி. சேமிப்பது என்பது ஒரு சிறந்த பழக்கம். நம் வருமானத்தின் ஒரு சிறு பகுதியை சேமிக்கும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்வில் உயர முடியும்.

வரவுக்கு மேல் செலவு செய்பவன் வாழ்க்கையில் பல துன்பங்களுக்கும் அவமானங்களுக்கும் உள்ளாவான். சமுதாயம் அவனை ஒருபோதும் மதியாது.

சேமிப்பின் மகத்துவத்தை விளக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்து அதில் கண்டுள்ள வழிகளில் சேமித்து சிறப்பு பெறுங்கள்.