Skip to content

சமையல் சுவைக்க வீடு சிறக்க

இரா. அஞ்சலி எழுதிய சமையல் சுவைக்க வீடு சிறக்க - சுவையான சமையல் குறிப்புகள், குடும்ப உறவுகளை மேம்படுத்தவும், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கவும் உதவும் புத்தகம்.

Category Manual
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 88
Year 2004
Format Paperback
Tags Life and Society

Description

குழந்தைகளின் மனதைக் கொள்ளை கொள்ளவும், கணவரின் அன்பை பெறவும், மாமியார் மெச்சிய மருமகள் என்ற பெருமையும், வீட்டு பராமரிப்பிலும்  உங்கள் சாமர்த்தியம் பளிச்சிட வேண்டும் என்ற ஆசையில், வெளியிடப்பட்டுள்ளதுதான் இந்நூல்.