Skip to content

குடும்பமும் அரசியலும்

சுப. வீரபாண்டியன் எழுதிய குடும்பமும் அரசியலும் - அரசியல் ஆர்வலர்களுக்கு ஒரு வழிகாட்டி! குடும்ப உறவுகளும், அரசியலும் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Language தமிழ்
Pages 40
Year 2004
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது.

அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச்  செல்ல சுப.வீரபாண்டியனைப் போன்றவர்களுக்குத்தான் தகுதி உண்டு.

இந்தச் சின்னஞ்சிறுப் புத்தகம் அவருடைய அந்தப் பணியின் ஓர் அங்கம்.